Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 19.04.2023

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா 2019 ஈஸ்டர் ஞாயிறு படுகொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சதித் திட்டம் தொடர்பாக விசாரணை செய்ய இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டார். "தாக்குதல்கள் தொடர்பில்...

முன்னாள் சட்டமா அதிபரிடம் இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்று(19) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு முன்னாள் சட்ட மா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து...

மே மாத இறுதிக்குள் மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல்!

மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்த்துள்ளார். மின்சார சட்டமூலத்தின் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் முன்மொழியப்பட்ட புதிய...

காலி முகத்திடலில் பொது நிகழ்வுகள் நடத்த கதவடைப்பு

சமய நிகழ்வுகள் தவிர்ந்த இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது ஏனைய செயற்பாடுகளுக்கு காலி முகத்திடல் வளாகத்தை வழங்குவதில்லை என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது. அதன்படி கடந்த 20ம் திகதி முதல் இந்த முடிவு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 18.04.2023

1. வெள்ளை முட்டை ஒன்று ரூ.44 மற்றும் பழுப்பு நிற முட்டை ஒன்று ரூ.46 என்ற கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த...

Popular

spot_imgspot_img