Tamil

பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயங்கள் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், தொடர்ந்து...

துபாய்க்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்!

துபாய் நோக்கி புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL.225 இலக்கம் கொண்ட விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. நேற்று...

இலங்கையில் ராடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்!

இந்திய கடற்படை செயல்பாடுகளை கண்காணிக்க இலங்கையில் ராடார் தளத்தை (radar base) அமைப்பது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக எகனாமிக் டைம்ஸ் (Economic Times) செய்தி வெளியிட்டுள்ளது. கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அனல் மின்...

ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு இனி நாட்டில் இடமில்லை

ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். துரதிஷ்டவசமான இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் ஏற்கனவே இடம்பெற்று...

ராஜிதவின் கட்சி உறுப்புரிமை ரத்து?

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் தீர்மானங்களுக்கு முரணான கருத்துக்களை...

Popular

spot_imgspot_img