Tamil

ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின விழா ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் காலி முகத்திடல் மைதானத்தை வந்தடைந்த பின்னர் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு ஆரம்பமானது. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முப்படைத் தளபதிகளால் அரச தலைவருக்கு சிறப்பான...

ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில்...

75வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வு தயார்

இன்று 75வது தேசிய சுதந்திர தினம் இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின விழா இன்று (4) கொண்டாடப்படுகிறது. நானூற்று முப்பத்து மூன்று வருடங்கள் பிரித்தானிய காலனியாக இருந்த இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. அது...

500ற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு

போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் 588 கைதிகள் மற்றும் சிறைச்சாலையில் நல்ல நடத்தை கொண்ட 31 கைதிகளுக்கு 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி...

முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் மற்றும் பிற கொடுப்பனவுகள் தொடர்வில் வெளியான தகவல்!

பொது திறைசேரியின் அறிக்கைகளின்படி, நான்கு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஒரு முதல் பெண்மணியின் பராமரிப்புக்காக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்ட தொகை 844.6 இலட்சம் ரூபாவாகும். இதன்படி, சந்திரிக்கா பண்டாரநாயக்க...

Popular

spot_imgspot_img