Tamil

ஜானகி சிறிவர்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

கிரிஷ் குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திலினி பிரியமாலி என்ற பெண்ணின் பாரிய நிதி மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி...

ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் பிறந்த நாள் கொண்டாட்டம் தமிழகத்தில்!  

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க தலைவருமான செந்தில் தொண்டமானின் பிறந்த தினம் (அக்டோபர் 31) தமிழ்நாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்சியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தினர்...

பிக் போஸ் வீட்டுக்குள் கோபத்தில் தாண்டவமாடிய ஜனனி பின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு சாந்தமடைந்தார்!

பிக் போஸ் வீட்டு குளியலறையில் நடந்த பிரச்சனையின்போது யாழ், அழகி ஜனனி செய்த காரியம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. வார இறுதி நாட்களில் உலக நாயகன் கமல் ஹாசன் வந்தால் பிக் போஸ் போட்டியாளர்கள்...

டயகம பகுதியில் மின்தாக்கி உயிரிழந்த தொழிலாளி மாரடைப்பில் பலியானதாக நாடகமாடிய தோட்ட வௌிக்கள அதிகாரி கைது!

நுவரெலியா மாவட்டம் டயகம பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு தெரியவந்துள்ளதாவது, டயகம...

இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற 10 தமிழர்கள் கடலில் தவிப்பு

இலங்கையில் நிலவும் கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்ற நிலையில் இந்தியாவின் 3வது தீடை பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். மன்னார் ஊடாக  படகு வழியாக தப்பிச் சென்றவர்கள்...

Popular

spot_imgspot_img