ஹங்வெல்லவை மையமாக வைத்து கப்பம் கோருதல் மற்றும் கொலை போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் பாதாள உலக தலைவர் என கூறப்படும் ஒருவர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபரை நாடு...
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்று சுழற்சி உருவாகின்றது. இது 08 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி முதலில் மேற்கு வடமேற்கு திசையாக நகர்ந்து பின்னர் வடக்கு...
எதிர்காலத்தில் உப்புத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுமார் 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய உப்பு நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கோரியுள்ளன.
உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த கோரிக்கை...
இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பு, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது...
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாள் உலகளாவிய செயல்முனைவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று (06) பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
முதலாவதாக “பாலின...