Tamil

பொடி லெஸிக்கு பிணை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஜனித் மதுசங்க என்ற “பொடி லெஸி” பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பலபிட்டிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடவுச் சீட்டு விநியோக நேரம் நீடிப்பு

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின்...

பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த அறிவிப்பு

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் ஏற்பட்ட பயிர் சேதங்களை நாளை (10) முன் தெரிவிக்குமாறு விவசாயிகளுக்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிவித்துள்ளது. கனமழையால் 390,000 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் அழிக்கப்பட்டதாக...

போனஸ் இல்லை!

ஆளும் கட்சியுடன் இணைந்த இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிய போதிலும், இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தனது ஊழியர்களுக்கான போனஸை இந்த ஆண்டு அங்கீகரிக்கவில்லை என தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. சங்கத்தின்...

சர்வதேச விசாரணை மட்டுமே தீர்வு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்பதோடு, தொடர்ந்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக...

Popular

spot_imgspot_img