இரணைமடு குளத்தின் நீர் வரத்துப் பகுதியில் தொடரும் மழை காரணமாக வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டன.
வவுனியா மற்றும் கனகராயன்குளத்தில் தற்போது பெய்து வரும் கன மழையின் காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் இன்று ...
சீமெந்தின் விலையை அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று (01) முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375...
புது வருடம் பிறந்துள்ள நிலையில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிரடி நடவடிக்கைகளை செயற்படுத்வென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க பயணத்தை இடைநடுவில்...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறையில் விளக்க மறியலில் உள்ள 54 இந்திய மீனவர்களையும் பார்வையிட்டு புதுவருடத்தின்போது தமது ஆறுதலையும் தமது நிலமையினையும்...
வெற்றிகளைக் காட்டிலும் ஒரு நாடு என்ற வகையில் தோல்விகள் மற்றும் துன்பங்கள் பலவற்றையும் கடந்து புது வருடமொன்று பிறக்கும் இவ்வேளையில் அனைத்து இலங்கையர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மனசாட்சிக்கு இணங்க மனமார்ந்த வாழ்த்துக்களை...