Tamil

அமைச்சு பதவிகளை ஏற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி அழைப்பு

தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடி பல பொருளாதார மற்றும் உலகளாவிய காரணிகளால் ஏற்படுகிறது. ஆசியாவின்...

மஹிந்த இன்னும் பதவி விலகவில்லை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதாக வௌியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக...

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க இணக்கம்

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். உதய கம்மன்பில, டிரான் அலஸ் ஆகியோருடன் தாமும் இணைந்து ஜனாதிபதி...

நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார் !

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சரவை...

Popular

spot_imgspot_img