Tamil

29ம் திகதி முதல் பஸ் கட்டணம் அதிக​ரிப்பு

திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பஸ் கட்டணத்தை சிறிதளவு அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஆலய சிலை திருட்டுக்களின் பின்னாள் இராணுவமும் கடற்படையும் இருப்பது அம்பலம்

குடாநாட்டில் ஆலயங்களில் இடம்பெற்ற விக்கிரகங்கள் திருட்டுடன் இராணுவம் மற்றும் கடற்படையினருக்கு நேரடித் தொடர்பு இருப்பது பொலிசாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தின் பல ஆலயங்களில் பித்தளை விக்கிரகங்களை களவாடி இரும்பு வர்த்தகர்கள் ஊடாக கொழும்பிற்கு கடத்தும....

பாடகர் மாணிக்கவிநாயகம் காலமானார்

பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் தனது 78 ஆவது அகவையில் நேற்று மாலை   இதய கோளாறு காரணமாக காலமானார். இதய கோளாறு காரணமாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணிக்க விநாயகம்...

ஆனைக்கோட்டை இளைஞர் கௌதாரிமுனையில் மர்மமான முறையில் உயிரிழப்பு

ஆனைக்கோட்டை இளைஞர் கௌதாரிமுனையில் மர்மமான முறையில் உயிரிழப்பு. பூநகரி கௌதாரி முனைக்கு யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டையில் இருந்து சென்ற இளகஞர்களில் ஒருவர் மர்மமான முறையில் இன்று உயிரிழந்துள்ளார்.  ஆனைக்கோட்டையில் இருந்து கௌதாரிமுனைக்கு பட்டா வாகனத்தில் சுற்றுலா சென்ற...

நாட்டு மக்களுக்கு பந்துல குணவர்த்தன வழங்கும் அறிவுரை

பொருட்களின் விலை அதிகரிப்பை இந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எதனையாவது பயிர்செய்யவேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகசந்தையிலும் உள்நாட்டிலும் பொருட்களிற்கு தட்டுப்பாடு காணப்படுவதால் பொருட்களின்...

Popular

spot_imgspot_img