மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், இந்த கலந்துரையாடலுக்கு நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில்...
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பணம் எதுவும் ஒதுக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால் தேர்தலுக்கு தேவையான பணத்தை திறைசேரியில் இருந்து விடுவிக்க கடமைப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர்...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாக உள்ளது.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த ஒரு...