Tamil

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தால் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. எனவே ஐக்கிய அரபு அமீரகம் வௌியிடும்...

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை...

கௌதாரிமுனையில் மணல் அகழ்வுக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு!

"கிளிநொச்சி - கௌதாரிமுனையில் இடம்பெறும் தொடர்ச்சியான மணல் அகழ்வினால் கடல் நீர் கிராமத்துக்குள் உட்புகக்கூடிய ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது. இந்தப் பிரதேச மக்கள் வாழுகின்ற உரிமையைக்கூட இழக்க நேரிடலாம். அதனால் உயர்நீதிமன்றத்தில் ஜனாதிபதி...

அரிசியின் நிர்ணய விலையை மாற்றுவது நியாயம் அல்ல – அநுர

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும்...

சஜித்தை விட்டு தாவினார் தமிதா

நடிகையும் அரசியல் ஆர்வலருமான தமிதா அபேரத்ன, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பில் இணைந்ததுடன், சஜித் பிரேமதாஸ  தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகுவதாகவும்...

Popular

spot_imgspot_img