Tamil

QR பதிவு 5 மில்லியனை தாண்டியது

இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் கோட்டா (quota) திட்டத்திற்காக பொதுமக்கள் பதிவு செய்யும் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தகவல்களுக்கு அமைவாக, இதுவரை மொத்தமாக...

கோடிகளில் லஞ்சம் பெற்ற மஹிந்த?

ஏர்பஸ் ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த பணத்திலிருந்து ரூ. 60 மில்லியன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக இலங்கை விமான சேவையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார் என...

புது வருடத்துக்கு முன் பரீட்சை பெறுபெறு

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் தற்போது...

எரிபொருள் விநியோகம் புதிய முறை அமுலில்

QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை ​பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத்...

ரணில் விக்ரமசிங்கவுக்கு இதய அறுவைச் சிகிச்சை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதய அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த அறுவைச் சிகிச்சை, சிங்கப்பூரில் அமைந்துள்ள முன்னணி தனியார் மருத்துவமனையில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

spot_imgspot_img