Tamil

10வது சாரணர் ஜம்போரி உத்தியோகபூர்வ இணையம் ஆளுநரால் அங்குரார்ப்பணம்

10வது தேசிய சாரணர் ஜம்போரிக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தேசிய சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் சட்டத்தரணி ஜனப்ரித் பெனாண்டோ உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து சாரணர்களை ஊக்குவிக்கும் வகையில் 10வது...

அரசாங்கத்திற்கு எதிராக சந்திரிக்கா வெளியிட்டுள்ள கருத்து

இணையவழி பாதுகாப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், இந்த இரண்டு சட்டமூலங்களும்...

சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் ; சிறீதரன் அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

இலங்கையில் தேர்தல் ஒன்று விரைந்து நடத்தப்பட வேண்டும் ;சந்திரிகா வலியுறுத்து

"இலங்கையில் தற்போது சீரற்ற ஆட்சியே தொடர்கின்றது. மக்கள் ஆணையுடைய சீரான ஆட்சி இடம்பெற வேண்டுமெனில் தேசிய தேர்தல் ஒன்று விரைந்து நடத்தப்பட வேண்டும்." இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார். இலங்கைக்கான இந்தியாவின்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 03.02.2024

1. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்புப் பிரிவின் தலைவர் சுரேஷ் ஷா கூறுகையில், தற்போது 1.3 மில்லியன் பணியாளர்களுக்குப் பதிலாக, டிஜிட்டல் மயமாக்கல் மூலம் 200,000 குறைவான பணியாளர்களைக் கொண்டு பொதுத் துறையை...

Popular

spot_imgspot_img