Tamil

வாகன இறக்குமதிக்கு தொடரும் தடை

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தொடரும் என்றும் அவற்றை இறக்குமதி செய்ய அனுமதித்தால் அந்நியச் செலாவணி கையிருப்புகளில் இருந்து பெருமளவான அமெரிக்க டொலர்கள் வெளியேறும் என்றும் திறைசேரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாகன இறக்குமதிக்கான கட்டுபாடுகள் ஒரு...

நாவலர் மண்டபத்தில் உள்ள தொல்லியல்த் திணைக்களத்தையும் வெளியேறப் பணிப்பு

யாழ். நல்லூர் நாவலர் மணிமண்டப வளாகத்தில் இருக்கும்  தொல்பொருள் திணைக்களத்தினரை வெளியேறுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா  பணிப்புரை விடுத்துள்ளார். யாழ். நல்லூர் நாவலர் மணி மண்டபம் அமைந்துள்ள காணி இந்து கலாச்சார திணைக்களத்திற்கு...

வவுனியா ஆதிசிவன் ஆலயம் முற்றாக அழிப்பு

வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாரிமலை சிவன் ஆலயத்தின் அத்தனை விக்கிரகங்களும் அகற்றப்பட்டுள்ளமை ஆலய நிர்வாகிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதிசிவன் ஆலயத்தில் சிவன், அம்மன், பிள்ளையார், பாலமுருகன் மற்றும் வைரவர் விக்கிரகங்கள் இருந்து வழிபட்ட...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 26.03.2023

01. விளையாட்டுத் துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை விளையாட்டுப் பல்கலைக்கழகமாக அபிவிருத்தி...

ஒரு பில்லியன் டாலர்களுக்கு இணையான இந்திய ரூபாய் வர்த்தகம் குறித்து இலங்கை பேச்சு!

இருதரப்பு வர்த்தகத்தை எளிதாக்க 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையான இந்திய ரூபாய் (INR) நாணய மாற்று வசதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை தொடங்கியுள்ளது. ''இந்திய ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள்...

Popular

spot_imgspot_img