தற்போது இருளில் தவிக்கும் மலையக மக்கள் முழுமையாக இருளுக்குள் செல்லும் நிலை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வால் பெருந்தோட்ட தொழிலாளர்களே அthttps://youtu.be/h6r08rYfmNQதிகம் பாதிக்கப்படுவதாக அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாடு தனிநபர்...
அரசாங்கம் மக்களுடைய ஜனநாயகத்தையும் உரிமையினையும் புறக்கணிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும். கிண்ணியாவில் நிரந்தர நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். கிண்ணியா, குச்சவெளி,...
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் முட்டாள்தனமான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு...
பூனைக்கு யார் மணி கட்டுவது “ என்ற சந்தேகம் இருந்தது ஜனாதிபதி அவர்கள் தனது இன்றைய பாராளுமன்ற உரையின் போது அவரே அந்த செயலை செய்து விட்டார் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர் பௌத்த பிக்குகள் சற்று முன்னர் (பிப்ரவரி 23) பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்திற்குள்...