அரச நிதிப்பற்றியக் குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற தெரிவுக்குழு கூட்டத்தின் போதே இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
N.S
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் டப்ளியூ எம்.ஆர் விஜேசுந்தரவால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் லேசர் லைட் பாவித்ததால் 50ற்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
லேசர் கதிர்கள் அதிகமாக...
தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் சட்ட ரீதியாக தீர்மானிக்கவில்லை எனவும் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
"தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை, ஒத்திவைக்க எந்த தேர்தலும் இல்லை"...
1.சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன், சீனாவின் நிதி உத்தரவாதத்துக்கு முன்னர் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், சீனாவின்...