Tamil

நாம் இன்னும் அந்நிய நாடுகளின் பிடியிலிருந்து மீளவில்லை,. சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி.

நாம் இன்றுவரை அந்நிய நாடுகளின் பிடியிலிருந்து மீளவில்லை,அந்த அளவுக்கு நாட்டின் ஆட்சி இருக்கின்றது  என நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.நாங்கள் இந்தப் பகுதியின் புவிசார் அரசியலின் உலகக் குழுவிற்குள்...

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின் கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். திருகோணமலை...

காரைநகர் பிரதேச சபைக்கு மீண்டும் ம. அப்புத்துரை

காரைநகர் பிரதேச சபையில்  தவிசாளராக மீண்டும்  மயிலன் அப்புத்துரை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார் உப தவிசாளர் பதவி துறந்தார். காரைநகர் பிரதேச சபையில் தவிசாளராக இருந்த மயிலன் அப்புத்துரை இரு தடவை சமர்ப்பித்த வரவு...

தெற்கு யானைகள் வடக்கிற்கு இரகசியமாக நகர்த்தப்படுகின்றதா?

தெற்கில் இருந்து ஏற்றி வரப்படெம் யானைகள் வடக்கில் ஊர் மனைகளை அண்டிய பகுதிகளில் இறக்கி விடப்படுவதாக மாங்குளம், நெடுங்கேணி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் நெடுங்கேணி விவசாய அமைப்பின் தலைவர் பூபாலசிங்கம் இது...

எழுத்தாளர் சு .வில்வரெத்தினத்தின் 15 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புங்குடுதீவு நடைபெற்றது

ஈழத்தின் மூத்த எழுத்தாளர்  நாட்டுப்பற்றாளர் அமரர் .  சு .வில்வரெத்தினம் அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்மையில் பிரபல எழுத்தாளர் நிலாந்தன் தலைமையில்  புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெற்றது . சூழகம் அமைப்பினரும்...

Popular

spot_imgspot_img