Tamil

‘ஹவுஸ் ஒப் ஃபாஷன்ஸ்’ நிறுவன உரிமையாளர் ப்ரீதி ஜயவர்தன விளக்கமறியலில்

பிரபல ஆடை விற்பனை நிறுவனமான ‘ஹவுஸ் ஒப் ஃபாஷன்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் ப்ரீதி ஜயவர்தனவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (17) உத்தரவிட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களம் மேற்கொண்டு வரும்...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் தரப்பு இடையே ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜி7 (G7) உச்சிமாநாட்டின்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். அதன்படி, கடந்த 8ஆம் திகதி முதல் கொழும்பு...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றையதினம் (21) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது...

Popular

spot_imgspot_img