Tamil

திங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்

திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதார பணியாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவ சேவைகளின் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் 27 தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக...

கசிந்தது உயர்தர பரீட்சை விடைத்தாள்

உயர் தர பரீட்சையில் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான வினாத்தாள் மும்மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில்...

கோழி இறைச்சியின் விலை மாற்றம்

மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன்...

வடமராட்சியில் மீண்டும் கரையொதுங்கிய மர்ம பொருள்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் மீண்டும் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றமை தொடர் நிகழ்வாக இடம்பெற்று...

மின்சார சபையின் விசேட அறிவிப்பு

மின்சார கட்டண திருத்த பிரேரணை தொடர்பான தரவுகள் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு (PUCSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல்...

Popular

spot_imgspot_img