Tamil

நயன வாசலதிலக சத்தியப்பிரமாணம்!

நயன வாசலதிலக பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நயன வாசலதிலக நியமிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகளின் சுருக்கம் 12.01.2024

1. வடக்கில் வசிக்கும் அனைத்து மக்களின் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளை அடுத்த 2 மாதங்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2. நாட்டில் அத்தியாவசிய சுகாதார சேவைகள்...

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு வாக்களிப்பதை தவிர மாற்று வழியில்லை

தேசியத் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் அவரை வெற்றிபெறச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதியின் தொழிற் சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய...

இலங்கையில் இரத்தினக்கல் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம்

எதிர்வரும் இரண்டு வருடங்களில் இலங்கையில் இரத்தினக்கல் துறையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும் அதற்காக புதிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த வேலைத்திட்டம் தேசிய பொருளாதாரத்திற்கும்,...

ஜே. ஆர், பிரேமதாசவின் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலை வலயங்களுக்குப் பின்னர் தம்மிக்க பெரேராவின் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு வலயங்கள்!

உலகளாவிய தொழில் சந்தையில் தகவல் தொழில்நுட்ப தொழில் வாய்ப்புகளை இலங்கை இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தம்மிக்க மற்றும் பிரிசில்லா பெரேரா அறக்கட்டளையால் நிறுவப்பட்ட தகவல் தொழில்நுட்ப தொழில் வலயங்களில் முதலாவது நேற்று...

Popular

spot_imgspot_img