Tamil

6.6 ரிக்டர் நிலநடுக்கம், சுனாமி அச்சம் இல்லை

இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சுனாமி ஏற்படும் அபாயம் இருக்காது என வானிலை ஆய்வு பிரிவின் தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கரையோரப்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 30.12.2023

1. பண்டிகைக் காலத்தில் எரிபொருளுக்கான தேவை 50% ஆகக் குறைந்துள்ளதாகவும், இதனால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பொறுப்பாளர் ஷெல்டன் பெர்னாண்டோ...

சுமாத்திரா தீவுகளில் நிலநடுக்கம்: இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்குமொன்று ஏற்பட்டுள்ளது. வடக்கு சுமாத்திரா தீவுகளில் இன்று காலை 9.49 மணியளவில் இந்த நிலநடுக்க ஏற்பட்டுள்ளது. இதனால் சுமாத்திரா தீவுகளை அண்டிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை...

மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்

கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது பிரதான வைத்தியசாலைகளுக்கு தினமும் வருகை தரும் நோயாளர்களின் மாதிரிகளை பெற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு...

டிசம்பர் மாதத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு

டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள பின்னணியில், டிசம்பர் மாதத்தில் மட்டும் 10,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

Popular

spot_imgspot_img