Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29.12.2023

1. ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள VAT காரணமாக நிர்மாணத்துறை வீழ்ச்சியடையும் என நிர்மாணத்துறையின் செயலாளர் நாயகம் நிஸ்ஸங்க என் விஜேரத்ன எச்சரித்துள்ளார். ஜூன்...

இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள்

இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஒரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் 5.8 ஆகவும் பதிவானது. இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும்...

தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

9 மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட...

முல்லைத்தீவில் 4,500 துப்பாக்கி ரவைகள் மீட்பு!

வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4,500 நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் குறித்த...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஸ்திரமான நிலையை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை குறிவைத்து ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்பு...

Popular

spot_imgspot_img