Tamil

ஏ9 வீதியில் பேருந்து விபத்து; 15 பேர் வைத்தியசாலையில்

அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இன்று (18) விபத்து ஏற்பட்டுள்ளது. ஏ9 வீதியின் 105 மற்றும் 106 ஆவது...

‘நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலம்’ – பொய்யான தகவல்களை வழங்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலம் தொடர்பில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தகவல் அதிகாரி...

“நாம் எந்த இனத்தை சேர்ந்தவர் என்பதை தீர்மானிக்க பதிவாளர் நாயகம் யார்?

இந்திய தமிழர்கள் என்ற இன் அடையாளத்தை ஆவண ரீதியாக மாற்றி அமைக்கும் வகையில் பதிவாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றறிக்கைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில்...

பேராதனையில் மாணவர்கள் மீது தாக்குதல், 8 பேர் வைத்தியசாலையில்

சமூக ஊடக தணிக்கைச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், இலவசக் கல்வி, மருத்துவப் பட்டங்களை விற்கும் அரசின் சதியை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பேராதனைப் பல்கலைக்கழக...

உயர் வெடிபொருட்கள் யாழ். பகுதியில் கைப்பற்றப்பட்டன

யாழ்ப்பாணம், குருநகர் ஜெட்டி பகுதியில் நேற்று (17) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கிலோ கிராம் TNT உயர் வெடிமருந்துடன்...

Popular

spot_imgspot_img