தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தையொட்டி மாபெரும் பட்டப் போட்டி நேற்று (15) யாழ்ப்பாணம், வடமராட்சி, வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்றது.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பலவிதமான...
'ஒன்றுபட்டுக் குரலுயர்த்தி உறவுகளை சிறை மீட்போம்' என்ற தொனிப்பொருளில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில்...
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயல்படும் எம்.பிகள் இணைந்து...
இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் விரைவில் மீண்டும்...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மீள்புனரமைக்கப்பட்ட மகா பனிக்கட்டியாவ குளம் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
37.45 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த குளமானது திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு...