Uncategorized

தமிழ் அரசுக் கட்சி எம்பிக்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (04) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இக்கலந்துரையாடலின் போது, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும்...

புலிகள் அமைப்பின் புகைப்பட விவகாரம் – கைதான நபருக்கு பிணை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞருக்கு பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த...

உயிர் பாதுகாப்பு துப்பாக்கிகள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

துப்பாக்கிகள் தொடர்பான கணக்கெடுப்புகளை மேற்கொண்டதன் பின்னர் உயிர் பாதுகாப்புக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையை ஒன்றிற்கு மட்டுப்படுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பித்தால், பாதுகாப்பு பகுப்பாய்வு நடத்தப்படும் என...

முகநூல் பதிவுக்காக யாழ். இளைஞர் ரி.ஐ.டியால் கைது

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில்...

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும்...

Popular

spot_imgspot_img