கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் பயணித்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் சென்ற யாரும் உயிர் பிழைக்கவில்லை....
இந்திய லோக் சபா தேர்தல் (நாடாளுமன்றம்) இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றன.
காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
தற்போத வெளியாகியுள்ள முடிவுகளின்படி, ஆளும்...
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மறுத்துள்ளார்.
பிரித்தானியாவே தனது வீடு எனவும் தேர்தலுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு செல்லும் எண்ணம்...
காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரை இஸ்ரேல் நிறுத்தினால் பணயக் கைதிகளை விடுவிப்பது முதல் முழுமையான போர் நிறுத்த உடன்பாட்டிற்குத் தயாராக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும்...
திருமணத்தை மீறிய உறவு குறித்து வெளியில் பேசாமல் இருக்க ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த...