சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...