இலங்கையின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று (09) இந்த மாவட்டங்களில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள்...