Tag: இலங்கை

Browse our exclusive articles!

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பிற்போடப்படும்-சுசில் பிரேமஜயந்த

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடநூல் விநியோகத்தை ஆரம்பித்து வைத்த நிகழ்விலேயே அவர்...

காலியில் துப்பாக்கிச் சூடு வர்த்தகர் ஒருவர் கொலை

காலியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். காலி, டிக்சன் வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காரில் காத்திருந்த வர்த்தகர் மீது இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரில் 270,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்து எழுபதாயிரம் போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு...

“ஹரக் கட்டா “தப்பிச் செல்ல உதவிய இரு பொலிஸ் கான்ஸ்டபில்கள் கைது

போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள உலகக்குழு உறுப்பினருமான 'ஹரக் கட்டா' தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தில் தலைமறைவாகியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு உதவிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

அலி சப்ரி ரஹீமிற்கு பாராளுமன்றத்தில் தற்காலிகமாக விதிக்கபட்ட தடை

பாராளுமன்ற குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு தற்காலிகத் தடை விதிக்கும் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் அவருக்கு...

Popular

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...

Subscribe

spot_imgspot_img