Tag: இலங்கை

Browse our exclusive articles!

முக்கிய செய்திகளின் சுருக்கம் : 20/03/2023

1.இலங்கையை திவாலாகாத நாடாக சர்வதேச நாணய நிதியம் அடையாளப்படுத்தினால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய கடனை அடைக்க அரசாங்கத்திற்கு மேலும் 10 வருடங்கள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்க...

பூனாகலையில் பாரிய மண்சரிவு!

பண்டாரவளை, பூனாகலை, கபரகலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பொன்று அமைந்துள்ள ஏற்பட்ட மண்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், தொடர்ச்சியான மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. N.S

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதிக்கு 1000 ரூபாதான் வாடகை!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுத் தொகுதியின் வீட்டு வாடகைக் கட்டணத்தை உயர்த்துவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதன்படி, இந்த பிரேரணை எதிர்வரும் சில தினங்களில் பாராளுமன்ற சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த...

திருகோணமலையில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு!

நேற்று மாலை திருகோணமலை கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. அதேபோல்,...

பணம் கொடுத்தால்தான் வாக்குச் சீட்டு!

பணம் செலுத்தும் வரை தற்போது அச்சிடப்பட்டுள்ள தபால் ஓட்டுகளை வழங்க முடியாது என தேர்தல் ஆணையத்திற்கு அரசு அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கங்கானி லியனகே இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். பதினேழு மாவட்டங்கள்...

Popular

இந்தியத் துணை ஜனாதிபதிக்கு அலரி மாளிகையில் விருந்துபசாரம்

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி...

இந்தியத் துணை ஜனாதிபதி – சஜித் இடையே சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி ஸ்ரீ சி.பி....

நீண்ட நாட்களுக்குப் பின் துப்பாக்கிச் சூடு

மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக...

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...

Subscribe

spot_imgspot_img