வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையும் புதிய அரசிள் பிரதமர் பதவியில் மாற்றம் வராது என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.25 பேரடங்கிய புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கே...
கொழும்பு 7 இல் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரச உத்தியோகபூர்வ இல்லங்களைக் காலி செய்யுமாறு சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்டபோதிலும் அவை இன்னும் கையளிக்கப்படவில்லை என்று அரச தகவல்கள் கூறுகின்றன.
மொத்தம்...
முன்னாள் ஜனாதிபதிகளிடம் 29 அரச வாகனங்கள் உள்ளன என்றும் , அவற்றை மீளக் கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றுள் டி ஆறு ரக வாகனங்கள் 5, அம்புலன்ஸ் ஒன்றும்அடங்குகின்றன என்றும்...
பொதுத் தேர்தல் - உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 8000ம் பேர் களத்தில்நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்...
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் என கூறப்படும் கண்டி பிரதான வீதியிலுள்ள கார் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரின் மகனின் வீட்டில் இருந்து பதிவு செய்யப்படாத நவீன காரொன்றும் ஜீப் வாகனமொன்றும்...