மாத்தறையில் கோட்டாகோகம கிளை ஆரம்பிக்கப்பட்டு அங்கு சிறைக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவப்படங்கள் செய்து சிறை வைக்கப்பட்டுள்ளதை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அவரது மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் எதிர்கட்சித் தலைவராக நியமிக்க மொட்டுக் கட்சி குழுவொன்று தயாராகி வருகிறது.
ஜனாதிபதியை சந்தித்த மொட்டுக்...
அலரிமாளிகையில் விசேட பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகைக்கு முன்பாக இன்று (26) மாலை பொலிஸ் பாரவூர்திகள் மற்றும் பஸ்கள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கு காரணம் பல நாட்களாக...
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்பதை நாட்டின் பெரும்பான்மையான மக்களின் மனசாட்சி இன்று ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மகாசங்கத்தினர்,...
தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் எவருக்கும் அடுத்த தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாக முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தமக்கு நெருக்கமான குழுவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள்...