இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 1 லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும். ஏனைய...
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 4,610 ரூபாவாகும்....
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சிக்குள் தாம் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்கியதற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அமைச்சர் நிமல் சிறிபால டி...
களனி பிரதேசத்தில் இன்று காலை திடீரென தீ பரவியுள்ளது. களனி – கல்பொரல்ல சந்தியில் அமைந்துள்ள ஹேமாஸ் தனியார் வைத்தியசாலைக்கு சொந்தமான களஞ்சிய கட்டிடத்திலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.
களனி மாநகர சபை தீயணைப்பு...
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தமது உத்தேசத் திட்டமான சர்வகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம்...