வளர்ப்பு நாயொன்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண் இயக்குநராக இருக்கும் நிறுவனத்தில் நிதி தகராறு...
தமிழ் கட்சிகளுடன் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 13ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திய ஜனாதிபதி விரைவில் தேசிய இனப்பிரச்சினை...
உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் ஜனவரி முதல் வாரத்துக்குள் தேர்தல்கள் ஆணைக்குழு உரிய தகவலை வெளியிடாவிடின் நீதிமன்றத்தை நாடுவோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற...
காலி, எல்பிட்டிய, யக்கட்டுவ பிரதேசத்தில் நேற்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர்...
புதிய வரித் திருத்தத்தின்படி ஜனவரி 01, 2023 முதல் வருமான வரி எவ்வாறு விதிக்கப்படும் என்பதை நிதிய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சகம் இன்று விரிவாகக் கூறியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற...