Sunday, December 8, 2024

Latest Posts

இலங்கையில் 5 மில்லியன் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

நேற்றைய தினத்தில் (26) மாத்திரம் இலங்கையில் பைசர் தடுப்பூசி 30,325 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதனுடன் இதுவரை இலங்கையில் 5 மில்லியன் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.