ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன என்றும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அல்லது வேலைநிறுத்தம் செய்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் மாற்றப்படாது என்றும்...