தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைக் கூட்டம்!

0
319

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட அலுவலகத்தில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தற்போதைய திட்டங்கள் தொடர்பிலும், எதிர்காலத் திட்டச் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேற்படி சந்திப்பில் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் எஸ்.குகதாஸன், பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஷ், முன்னாள் நகர சபைத் தலைவர் கே.செல்வராஜா மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here