கேஸ் விலை குறைகிறது

0
209

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.

புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படும் என லிட்ரோ கேஸ் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here