அநுரவை கொலை செய்ய சதி!

0
142

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திஸாநாயக்கவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதன் ஊடாக 450 இலட்சம் ரூபா பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் தெரியவந்துள்ளது.

அநுர திஸாநாயக்கவின் பிரபலத்திற்கு ஈடுகொடுக்க முடியாத அரசாங்கமும் எதிர்க் குழுக்களும் இணைந்து இந்த சதிகளை திட்டமிடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அநுர திஸாநாயக்கவை எப்படியாவது கொன்றுவிட்டால் தேசிய மக்கள் சக்தியின் வாக்காளர் எண்ணிக்கை எண்பது வீதமாக உயரும் என அம்பலப்படுத்தியவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here