Thursday, January 2, 2025

Latest Posts

சஜித், நாமலுடன் தொடர்பு, இராஜாங்க அமைச்சர்களுக்கு நேர்ந்த கதி

மேலும் ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர்களாக கடமையாற்றிய தேனுக விதானகமகே / பிரசன்ன ரணவீர / டி.வி.சானக்க / ஷசீந்திர ராஜபக்ஷ மற்றும் கீதா குமாரசிங்க ஆகியோர் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த நீக்கங்கள் உடன் அமுலுக்கு வரும் என ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.