திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, கபில நுவான் அத்துகொரல , மாவட்ட...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
இந்த பயணத்தில் அவருடன் மேலும் ஒன்பது பேர் இணைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையிலேயே...
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று (09) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள்,...
கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கார் பழுதுபார்க்கும் கடை நடத்தும் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு...
சற்று முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவினால் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபாலத சில்வாவை நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் பதில் பொதுச் செயலாளராக தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்....