தேசிய செய்தி

யாழ். சென்ற ரயில் மீது கல் வீச்சுத் தாக்குதல்

நேற்று வியாழன் (30) இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு ரயில் கோண்டாவில் பகுதியைக் கடந்த போது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசியுள்ளனர். பயணிகளின் புகார்களைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு சேவை...

துவாரகா வீடியோ நம்பக்கூடிய ஒன்றல்ல – ருத்ரகுமாரன் நிராகரிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் பொதுவெளியில் தோன்றுவார்கள் எனவும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கடந்த பெப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார்....

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ கைது

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (01) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்ததாகவும் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரது சட்டத்தரணி...

புதிய களனி பாலத்திற்கு பூட்டு

அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக புதிய களனி பாலத்தை மூன்று கட்டங்களாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் இன்று (01) இரவு 9 மணி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 01.12.2023

1. துபாயில் நடைபெறும் COP'28 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை விட்டு வெளியேறினார். ஜனாதிபதியுடன் 3 அமைச்சர்கள், 2 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் சுற்றுச்சூழல்...

Popular

spot_imgspot_img