சிறப்பு செய்தி

பதில் ஜனாதிபதியா ரணில் இன்று பதவி பிரமாணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக காலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது. எவ்வாறாயினும், ரணில்...

கோட்டாபய ஜனாதிபதி இராஜினாமா உறுதி ! அந்த கடிதம் இணைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரின் உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச கட்டிடங்களை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானம்

97 நாட்கள் தொடர் மக்கள் போராட்டத்திற்கு பிறகு, பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் மக்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், ஜனாதிபதி மாளிகை போன்ற அரச கட்டிடங்களை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள்...

ஜனாதிபதியின் அறிவிப்பு அதிவிசேட வர்த்தமானியில் வெளியானது!

இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிட்டு உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார். தனது கடமைகளையும் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் தற்காலிகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைப்பதாக...

ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்!

நாட்டின் அரசியல் யாப்பு சட்டதிட்டங்களுக்கு அமைய நாட்டு நிர்வாகத்தை முன் கொண்டு செல்லும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்று நேரத்திற்கு முன்னர்...

Popular

spot_imgspot_img