வடகிழக்கு

பொறுப்பை ஒப்படைக்காது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வெளிநாடு பயணம்

வெளிநாடு சென்ற போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பொறுப்பையும் கொண்டு சென்றுவிட்டார் எனஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ் போதனா வைத்தியசாலைக் கிளை குற்றம் சாட்டுகின்றது.  யாழ் போதனா வைத்தியசாலையானது வட மாகாணத்தின் தலையாயதும் பிரதானதுமான...

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிப்பு.

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்  ஒரு மேலதிக வாக்குகளால் 2 ஆவது தடவையாகவும்  இன்று வெள்ளிக்கிழமை (31) தோற்கடிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான...

க.பொ.த சாதாரணத்தில் அருணோதயக் கல்லூரி மாணவி முதலிடம்.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை அளவெட்டி  அருணோதயக் கல்லூரி மாணவி உதயகுமார் கம்சாயினி  பெற்றுள்ளார். அளவெட்டியை சேர்ந்த குறித்த மாணவியின் தந்தை தொண்டு நிறுவனம் ஒன்றில் ...

விபத்து காரணமாக இந்த ஆண்டு 2,419பேர் மரணம்

2021 ஆம் ஆண்டில் இதுவரை காலத்தில் நாடு முழுவதும் இடம்பெற்ற  வாகன விபத்துக்கள் காரணமாக 2 ஆயிரத்து 419 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம்...

சுதந்திரபுரம் பகுதியில் 89 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிலில்  கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுதந்திரபுரம் கரிசல்வெளி கடற்கரையில் 29ஆம் திகதி மாலை  உலங்கு வானூர்தி ஒன்று  கண்காணிப்பு நடவடிக்கையில்...

Popular

spot_imgspot_img