Tamil

மஹவ-யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

2023 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மஹவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான...

டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம் ; வழக்கை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி, டயானா கமகே மற்றும் வழக்கின் ஏனைய பிரதிவாதிகளை டிசம்பர்...

ஹிட்லர் பற்றி கதைப்பதற்கு முன்னர் ‘காற்சட்டை’யை எப்படி சரியாக அணிவது என்பதை ரணில் புரிந்துகொள்ள வேண்டும்!

மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபக்சக்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் - என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி .லால்காந்த தெரிவித்தார். கொத்மலை தேர்தல் தொகுதியின்...

மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டண உயர்வு ; அரசு கவனம் செலுத்த வேண்டும்!

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தரவுகளுக்காக பொதுமக்கள் செலுத்தும் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (28) வரவு செலவுத்...

தரமற்ற பூச்சிக்கொல்லிகளால் ‘பெரும்போகம்’ உற்பத்தியில் வீழ்ச்சி!

வேளாண்மைத் துறை முன்னாள் இயக்குநர் கே.பி. குணரத்ன, சட்டவிரோதமான முறையில் விவசாயிகள் பெற்றுக்கொண்ட தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் எதிர்வரும் “பெரும்போகம்” வெற்றியடையாமல் போகும் அபாயம் இருப்பதாக கூறுகிறார். ஏற்கனவே கந்தளேயில் சுமார் 54 ஏக்கர்...

Popular

spot_imgspot_img