நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய 8,888 வேட்பாளர்களில் 2,042 வேட்பாளர்கள் நேற்று (03) பிற்பகல் 3.00 மணிக்குள் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரான ரேணுக பெரேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தவறான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செலவினங்கள், மூலதனச் செலவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு, இதர கடன் சேவைக்கான அனுமதியை பெறும் இடைக்கால கணக்கறிக்கை இன்று வியாழக்கிழமை பிரதமர் ஹரிணி...
புறக்கோட்டையில் உள்ள இறக்குமதியாளர்கள் நாடு முழுவதும் உள்ள அரிசி தட்டுப்பாட்டைப் போக்க 25,000-30,000 மெட்ரிக் டன் அரிசியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரிசியை தனியாருக்கும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் அனுமதியின் பிரகாரம்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளும் செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கில் மாவீரர் கொண்டாட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.