Tamil

தேர்தல் பிரசாரம் நாளை நள்ளிரவுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரசாரங்களும் நாளை (18) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் முடிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை (18) நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை...

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதே எமது நிலைப்பாடு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

”இலங்கை தமிழரசுக் கட்சி, சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயமானது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

தமிழின இலட்சியத்துக்காகவே என் வாக்கினையும் அளிப்பேன் – தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும்பரப்புரைக் கூட்டத்தில் மாவை தெரிவிப்பு!

தமிழின விடுதலைக்கான - இலட்சியத்துக்கான பயணத்தில் அணிதிரண்டுள்ள பெருந்தொகையான உங்களைப் போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கிளிநொச்சி பசுமைப்...

அமெரிக்கா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை – தேர்தலுக்கு முன்னும் பின்னும் இலங்கையில் அமைதியின்மை ஏற்படலாம்!

இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எதிர்வரும்...

அடுத்த சில நாட்களில் நடக்கப் போகும் சதித்திட்டம் என்ன?

நாட்டில் அடுத்த சில நாட்களில் நடக்கவிருக்கும் சதித்திட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க கருத்து வௌியிட்டுள்ளார். "இந்த தேர்தல் பிரச்சாரத்தில் எங்கள் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். வெற்றி பெறுவதற்கான...

Popular

spot_imgspot_img