Tamil

வாடகை வீடுகளுக்கு புதிய சட்டம்

வாடகை வீடுகள், வீட்டுவசதி சட்டத்தை திருத்தும் புதிய சட்டமூல முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் வாடகை குடியிருப்பாளர்கள் மற்றும்...

வாகன இறக்குமதி – வெளியான முக்கிய புதிய அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் ஓகஸ்ட் இரண்டாம் வாரத்தில் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு...

சம்பளத்தை அதிகரிக்காத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சில பெருந்தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் உட்பட பெருந்தோட்டத் தொழிலாளர்கள்...

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று முதல் குறித்த விலைகுறைப்பு அமுலுக்கு வந்துள்ளதாகவும், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்...

அனைத்து புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கும் இறுதி அறிவித்தல்!

இலங்கை புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ள போதிலும் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்...

Popular

spot_imgspot_img