அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் சமர்ப்பித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (12) உயர் நீதிமன்றில் ஆரம்பமானது.
ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யும் தீர்மானத்தை...
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்...
இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையர்களும் தொலைபேசி இலக்கம்: (+94)...
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் நான்கு வருடங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட ஒன்பது ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இலங்கைக்கு ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் நால்வரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்தே கொழும்பு...
வவுனியாவில் உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம் மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அரங்காலயா கலைக்கூட கலைஞர்களினால் குறித்த உளநலன் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்தப்பட்டிருந்தது.
வவுனியா பிரதேச செயலகமும், மாவட்ட பொது வைத்தியசாலை உளநல...