Tamil

பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்த வேண்டும் – சுமந்திரன்

பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார். “மறுநாள் பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி செயலகம் கையளிக்கப்படும் என...

நாளை முதல் மீண்டும் பணிகளை ஆரம்பிக்கும் ஜனாதிபதி செயலகம்!

மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை (திங்கட்கிழமை) முதல் முழுமையாக இயங்கும் என உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார் . போராட்டக்காரர்களால் ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த கதவுகள்...

இரண்டு வாரத்தில் அனைத்துக் கட்சி ஆட்சி.. தினேஷின் பிரதமர் பதவி பறிபோகும்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான கட்சிகள் மற்றும் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி இன்னும் இரண்டு வாரங்களில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,...

கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணிலுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் – ரதன தேரர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இன்னும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்துள்ளார். “இப்போது சிலருக்கு ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை உள்ளது....

கேபிடல் கட்டிடத்தை எதிர்ப்பாளர்களிடம் இருந்து விடுவிக்க அமெரிக்க இவ்வாறுதான் செயற்பட்டது -ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சிலரை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தியது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது விரிவாக விளக்கியுள்ளார். அமெரிக்கா, கனடா,...

Popular

spot_imgspot_img